கடலூர்: காவல்துறைக்கு 7 மோட்டார் சைக்கிள் வழங்குதல்

56பார்த்தது
தமிழக அரசால் காவல்துறைக்கு வழங்கப்பட்ட 7 மோட்டார் சைக்கிளை கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS கடலூர் மாவட்டம் உதவி ஆய்வாளர்கள் பிரசன்னா, கவியரசன், சீனிவாசன், ராஜா, மகேஷ், அன்பழகன், பாரதி ஆகியோர்களுக்கு வழங்கினார். ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் அப்பாண்டராஜ் மோட்டார் வாகன பிரிவு உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி