கடலூர்: 474 கிலோ குட்கா பறிமுதல்

67பார்த்தது
கடலூர்: 474 கிலோ குட்கா பறிமுதல்
கடலூர் உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் திரு ஆனந்தகுமார் மற்றும் போலீசார் பெங்களூலிருந்து போதை குட்கா பொருட்களை கடத்தி வந்து கடலூரில் விற்பனை செய்ய முயன்ற 5 போதை குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 474 கிலோ குட்கா பொருளை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து எதிரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். போதை குட்கா கடத்தல் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பு S. ஜெயக்குமார் IPS பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி