கடலூர் கடற்கரையில் அலைமோதும் பொதுமக்கள் கூட்டம்

68பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாசி மக திருவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் (சில்வர் பீச்) மாசி மகத்தை முன்னிட்டு முதியோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக இன்று (12/03/2025) புதன்கிழமை காலை முதலே ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி