தேர்தலில் வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து தெரிவிப்பு

55பார்த்தது
தேர்தலில் வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து தெரிவிப்பு
கடலூர் ஏஎல்சி சர்ச் பேராயராக தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாதர் பால்மஸ்க்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் கடலூர் மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில் ஆகியோர் சால்வை அனைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

அதேபோன்று புவனகிரி பேரூராட்சி துணைத் தலைவர் முல்லைமாறன் கடலூர் நகர பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார் உடன் மாமன்ற உறுப்பினர் அகஸ்டின் மற்றும் பிரின்ஸ் மற்றும் திருமா கபிலன் பிரதீப் ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி