கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி ஆணையம்பேட்டை பாய்ஸ் நடத்திய 17-ம் ஆண்டு APL கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகளுக்கு முதல் பரிசு ரூ 20000 குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் புதல்வர் மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் அவினாஷ் வழங்கினார். இரண்டாம் பரிசு ரூ 15000 வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் வழங்கினார்.