கடலூரில் இன்று ஆட்சியர் ஆய்வு

65பார்த்தது
கடலூரில் இன்று ஆட்சியர் ஆய்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி IV-இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டி தேர்வு நடைபெறுவதை கடலூர் மாவட்டம் குமராபுரம் கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் இன்று (09. 06. 2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி