சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் நாளை ஒரு நாள் மட்டும் காலை 9. 45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதியம் 1 மணியளவில் கடலூர் துறைமுகம் சந்திப்பில் நின்று செல்லும். இந்த ரயில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில், எர்ணாகுளம் வழியாக குருவாயூர் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.