கடலூரில் புத்தகத் திருவிழா குறித்து விழிப்புணர்வு

65பார்த்தது
கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வருகிற 22ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 10 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த புத்தகக் கண்காட்சிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தற்போது விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் புத்தகத் திருவிழாவால் இடம்பெறக்கூடிய நிகழ்வுகள் தொடர்பாக இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி