ஆடி திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

80பார்த்தது
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் அமைந்துள்ள பகவதி (எ) கழுத்து மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி திருவிழா ஆடி மாதம் 3 வது வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இந்நிலையில் திருவிழாவினை முன்னிட்டு இன்று காலை முதல் கழுத்து மாரியம்மன் கோவிலில் பந்தல் அமைக்கும் பணி மற்றும் விழா முன்னேற்பாடுகள் பணி கோவில் நிர்வாகத்தினர் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி