தொழிலாளர் விடுதலை முன்னணியின் புதிய நிர்வாகிகள் நியமனம்

83பார்த்தது
தொழிலாளர் விடுதலை முன்னணியின் புதிய நிர்வாகிகள் நியமனம்
கடலூர் சொலாரா தொழிலாளர் விடுதலை முன்னணியின் புதிய நிர்வாகிகள் தேர்தல் சங்கத்தின் சிறப்பு தலைவர் துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த தேர்தலில் புதிய தலைவராக வேல்முருகன், செயலாளராக கல்யாணசுந்தரம், பொருளாளராக சீனிவாசன், இணை தலைவராக டி எம் முருகன், இணை செயலாளராக டி சங்கர் துணை செயலாளராக பழனிவேல், துணை தலைவராக சீதாராமன், அலுவலக செயலாளராக குபேரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் தலைவர் செயலாளர் துணை தலைவர் ஆகியோர் தேர்தல் முறையில் தேர்வு செய்யப்பட்டு நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி