ஆல்பேட்டை சோதனை சாவடியில் மது பாட்டில்கள் பறிமுதல்

76பார்த்தது
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
எஸ். ஜெயக்குமார் ஐ. பி. எஸ், கடலூர், ஆல்பேட்டை சோதனை சாவடியில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி வரப்பட்ட வாகனங்களை அதிவிரைவு படைவீரர்கள் மூலம் நேரடியாக சோதனை மேற்கொண்டு மதுபானங்கள் பறிமுதல் செய்தும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி