கடலூர் மாவட்ட DELTA TEAM போலீசாருக்கு பாராட்டு

4565பார்த்தது
கடலூர் மாவட்ட DELTA TEAM போலீசாருக்கு பாராட்டு
கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த மாவட்ட மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் விருத்தாச்சலம் காவல் நிலைய எல்லையில் நடந்த துப்பாக்கி சூடு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தமைக்காக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜாராம் TPS அவர்களால் கடலூர் மாவட்ட DELTA TEAM போலீசாருக்கு பாராட்டு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி