கடலூர்: ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்வு

65பார்த்தது
கடலூர்: ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்வு
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.4000-லிருந்து ரூ.6000 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அரசாணை வெளியாகியுள்ளது. அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500-லிருந்து ரூ.1000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சி,டி பிரிவு ஓய்வூதியதாரர்கள் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி