முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற விசிக தலைவர்

75பார்த்தது
முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற விசிக தலைவர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (5. 6. 2024) புதுதில்லியில் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பொதுச்செயலாளர் து. ரவிக்குமார் ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி