விருத்தாசலம்: ஒரே நாளில் குவிந்த 639 மூட்டைகள்

57பார்த்தது
விருத்தாசலம்: ஒரே நாளில் குவிந்த 639 மூட்டைகள்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மே 9-ஆம் தேதி மணிலா 75 மூட்டைகள், எள் 400 மூட்டைகள், நெல் 100 மூட்டைகள், உளுந்து 12 மூட்டைகள், பச்சைபயிர் 36 மூட்டைகள், நாட்டுக் கம்பு 8 மூட்டைகள், ராகி 2 மூட்டைகள், வரகு 5 மூட்டைகள், நரிபயறு வரத்து 1 மூட்டை என மொத்தம் 639 மூட்டைகள் குவிந்தன.

தொடர்புடைய செய்தி