விசிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி கலந்து கொண்டு சிறப்பு ஆற்றினார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.