சிதம்பரம் அருகே நோய் பரவும் அபாயம்

3302பார்த்தது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள உசுப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாரியப்பாநகர் பகுதியில் அனைத்து பகுதிகளிலும் நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி