புதுச்சத்திரம்: மண் கடத்தியவர் கைது

69பார்த்தது
புதுச்சத்திரம்: மண் கடத்தியவர் கைது
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான காவல் துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேளங்கிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் அருகே டிராக்டர் டிப்பரில் அதே பகுதியைச் சேர்ந்த தாண்டவராயன் மகன் சண்முகம் என்பவர் சவுடு மண் கடத்தியது தெரிந்தது. இதையடுத்து சண்முகத்தை காவல் துறையினர் கைது செய்தனர் மேலும் டிராக்டர் டிப்பரையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி