சிதம்பரத்தில் புதிதாக கட்டப்பட்டு விரைவில் திறப்பதற்கு தயாராகி வரும் மறைந்த பெரியவர் எல். இளையபெருமாள் நூற்றாண்டு மணிமண்டபத்துடன் கூடிய நினைவரங்கத்தை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி மற்றும் பொதுச்செயலாளர் ரவிக்குமார், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.