கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் மீதிகுடி அரசு நடுநிலைப் பள்ளி மாணவ மற்றும் மாணவிகளுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.