தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் மணிக்கொல்லையில் தொல்லியல் அகழ்வாய்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.