சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

571பார்த்தது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019 -2020, 2021 -2023 கல்வியாண்டில் பட்டப்படிப்பு படித்த மாணவர்களுக்கு இன்று காலை 11: 00 மணிக்கு பட்டமளிக்கும் விழா நடைபெற்றது. விழாவில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி