கடலூர்: இன்றைய மழை நிலவரம்

69பார்த்தது
கடலூர்: இன்றைய மழை நிலவரம்
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (30. 12. 2024) காலை 8. 30 மணி நிலவரப்படி வானமாதேவி 15. 6 மில்லி மீட்டர், பண்ருட்டி 15 மில்லி மீட்டர், பெலாந்துறை 13. 6 மில்லி மீட்டர், குறிஞ்சிப்பாடி 10 மில்லி மீட்டர், எஸ்ஆர்சி குடிதாங்கி 9 மில்லி மீட்டர், ஶ்ரீ முஷ்ணம் 8. 2 மில்லி மீட்டர், வேப்பூர், வடக்குத்து தலா 8 மில்லி மீட்டர், விருத்தாசலம் 7 மில்லி மீட்டர், தொழுதூர் 6 மில்லி மீட்டர், சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டை தலா 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி