கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (29. 12. 2024) காலை 8. 30 மணி நிலவரப்படி நெய்வேலி அடுத்த வடக்குத்து 3 மில்லி மீட்டர், விருத்தாசலம் 2. 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது மட்டும் இல்லாமல் மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.