கடலூர்: 2 நாட்கள் டாஸ்மாக் கடை இயங்க தடை

58பார்த்தது
கடலூர்: 2 நாட்கள் டாஸ்மாக் கடை இயங்க தடை
கடலூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் (15.01.2025) மற்றும் குடியரசு தினம் (26.01.2025) ஆகிய இரண்டு நாட்களுக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மதுபானக் கடைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கூடங்கள் இயங்க தடை விதிக்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி