கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெருமாள் கோவிலில் நேற்று(டிச.28) மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது. இதில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.