கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினம் தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (25/12/2024) இரவு உதவி ஆய்வாளர் கதிரவன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் அமுதா, நெய்வேலியில் காவல் ஆய்வாளர் பிருந்தா, சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ரேவதி, பண்ருட்டி காவல் ஆய்வாளர் ஜோதி மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் சுபிக்ஷா ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது