காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் கே. வி. இளங்கீரன் தலைமை தாங்கினார்.
சிதம்பரம் பகுதியில் நாளை மறுநாள் பா. ஜ. க. வை கண்டித்து முழு கடையடைப்பு
போராட்டம் நடத்தப்படும் என காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.