கடலூர் மாவட்ட ஆட்சியரின் விழிப்புணர்வு வீடியோ

2647பார்த்தது
கடலூரில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் இன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை, கடலூர் வெள்ளி கடற்கரையில் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சூப்பர் சிங்கர் பிரபலங்கள் பங்குபெறும் இசை நிகழ்ச்சியும், பிரம்மாண்ட டிரோன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது தொடர்பான கடலூர் ஆட்சியரின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி