கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் நேற்று கோலாகலமாக நடைபெற்றன. இந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.