கடலூர்: பாஜக மகளிரணி கறுப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டம்

78பார்த்தது
கடலூர்: பாஜக மகளிரணி கறுப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டம்
இன்று அண்ணா பல்கலைக்கழக கழக மாணவி குற்ற வழக்கு மற்றும் தமிழகம் முழுவதும் பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய 
திமுக அரசுக்கு எதிராக கடலூர் மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் அர்ச்சனா ஈஸ்வர், மாவட்ட மகளிரணி பொதுசெயலாளர் வேல்விழி தலைவி மாலா மற்றும் மகளிரணி யினர் முகத்தில் கறுப்பு துணி அணிந்து கோஷம் எழுப்பி தங்களின் எதிர்பை பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி