கடலூர்: பாஜக கடலூர் மேற்கு மாவட்டத்திற்கு ஒன்றிய தலைவர்கள் அறிவிப்பு

83பார்த்தது
கடலூர்: பாஜக கடலூர் மேற்கு மாவட்டத்திற்கு ஒன்றிய தலைவர்கள் அறிவிப்பு
கடலூர் மேற்கு மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய தலைவருக்கான தேர்தல் நடந்து முடிந்தது வெற்றி பெற்றவர்களுக்கான பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பரங்கிப்பேட்டை தெற்கு மண்டல தலைவராக பகிரதன், பரங்கிப்பேட்டை வடக்கு தலைவராக சுரேஷ், குமராட்சி மேற்கு தலைவராக வினோத், ஸ்ரீமுஷ்ணம் தலைவராக பிரபாகரன், புவனகிரி மேற்கு ஒன்றிய தலைவராக முருகன், திட்டக்குடி நகர தலைவராக சரவணன், மங்களூர் மேற்கு ஒன்றிய தலைவராக சசிகுமார், மங்களூர் கிழக்கு ஒன்றிய தலைவராக ராமச்சந்திரன், நல்லூர் தெற்கு ஒன்றிய  தலைவராக மணிமேகலை என்பவரையும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர், தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி அறிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி