கடலூர்: கோடை மழை கூடுதலாக பதிவு

66பார்த்தது
தமிழகத்தில் 2025 மார்ச் 1 முதல் 2025 மே 31 வரையிலான கோடைமழை காலத்தில் அனைத்து மாவட்டங்களும் கூடுதல் மழையை பெற்றுள்ளன. இயல்பான மழையில் இருந்து 100 சதவீதத்துக்கும் அதிகமாக கடலூர் மாவட்டத்தில் 223 சதவீதம் கூடுதல் மழை பதிவாகியுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி