கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழக ஐடி செய்தி பின் தொடர்வது தொடர்பான பணிகளை கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டு திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கினார்.