அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 71-வது பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரம் அண்ணாமலை நகரில் அருள் பேட்மிட்டன் கிளப் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அளவில் இறகு பந்து போட்டியினை கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே. ஏ. பாண்டியன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.