சிதம்பரம்: நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை

78பார்த்தது
சிதம்பரம்: நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் வசித்து வந்த மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் K. பாலகிருஷ்ணன் சகோதரர் ராதாகிருஷ்ணன் மறைவெய்திய செய்தி அறிந்து மேனாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சொல்லின் செல்வர் KS. அழகிரி Ex. M. P, கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான MRR. இராதாகிருஷ்ணன் MLA நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி