சிதம்பரம்: அரசு கல்லூரியில் நாளை மாணவர் சேர்க்கை

1058பார்த்தது
சிதம்பரம்: அரசு கல்லூரியில் நாளை மாணவர் சேர்க்கை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முதற் கட்ட கலந்தாய்வு (இணைய வழியில்) விண்ணப்பித்தவர்களுக்கு இன சுழற்சி மற்றும் தரவரிசை அடிப்படையில் நாளை (10 ஆம் தேதி) துவங்குகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி