கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஒரத்தூர் காவல் நிலையம் பூதங்குடி கிராமத்தில் சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு பணி சம்பந்தமாக பார்வையிட்டு காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். துணை காவல் கண்காணிப்பாளர் விஜிகுமார் உடன் இருந்தார். இது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் தொடர்ந்து அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.