சிதம்பரத்தில் பக்தர்கள் கனகசபையில் நின்று சாமி தரிசனம்

85பார்த்தது
சிதம்பரத்தில் பக்தர்கள் கனகசபையில் நின்று சாமி தரிசனம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சர்தர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு இடையேயான வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்று கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது

அதன் தொடர்ச்சியாக இன்று முதல் நடைபெறும் ஆனி திருமஞ்சன விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கனகசபையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

தொடர்புடைய செய்தி