அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி ஊராட்சி மன்ற தலைவர் பார்வை.

74பார்த்தது
அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி ஊராட்சி மன்ற தலைவர் பார்வை.
அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி ஊராட்சி மன்ற தலைவர் பார்வை.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோடங்குடி ஊராட்சியில் புதிய காலணியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியினை ஊராட்சி மன்றத் தலைவர் வே. மகாலெட்சுமி வேலாயுதம், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி