விடுதலை சிறுத்தைகள் கட்சியின், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அரங்க. தமிழ்ஒளி, விசிக சார்பில் சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது பெரியகுமட்டி அருகே கார் விபத்து ஏற்பட்டு தமிழ்ஒளி மற்றும் சிதம்பரம் நகர செயலாளர் ஆதி ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் துணை மேயர் தாமரைச்செல்வன் இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.