வளையமாதேவி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

52பார்த்தது
வளையமாதேவி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
வளையமாதேவி துணை மின் நிலையத்தில் நாளை 11 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வளையமாதேவி, முகந்தெரியாங்குப்பம், பெருவரப்பூர், சிறுவரப்பூர், கோட்டுமுளை, ஓட்டிமேடு, பெருந்துறை, க. புத்தூர், சாத்தப்பாடி, விளக்கப்பாடி, தட்டானோடை, அகரஆலம்பாடி, பி. ஆதனூர், உ. அகரம், தர்மநல்லூர், கத்தாழை, மும்முடிசோழகன், முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி