சேத்தியாத்தோப்பு துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

80பார்த்தது
சேத்தியாத்தோப்பு துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு துணை மின் நிலையத்தில் இன்று 11 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சேத்தியாதோப்பு, பின்னலூர், எறும்பூர், ஒரத்துர், சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், கானூர், காவாலக்குடி முடிகண்டநல்லூர், கொண்டசமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, சித்தமல்லி, மஞ்சகொல்லை, மிராளுர். , மருதூர், B. உடையூர், மதுராந்தகநல்லூர், பரதூர், அயனூர், அக்காரமங்கலம், பன்னப்பட்டு, சிறுகானூர், சாக்காங்குடி, ஆயிப்பேட்டை ஆடூர் வடஹரிராஜபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி