பாசார் மாரியம்மன் கோயில் பால்குடம் திருவிழா.

71பார்த்தது
பாசார் மாரியம்மன் கோயில் பால்குடம் திருவிழா.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாசார் மாரியம்மன் கோவில் பால்குடம் திருவிழா நடைபெற்றது.

இதில் பக்தர்கள் பால்குடம் சுமந்து கொண்டு முக்கிய வீதியின் வழியாகமேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனே செலுத்தினார்கள்.

விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி