பரங்கிப்பேட்டை: புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

79பார்த்தது
பரங்கிப்பேட்டை: புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெர்மன் லதா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் காவல் துறையினர் கரிக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை இட்டனர். அதில் 120 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதை அடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி ரேவதி என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி