கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் ரூ. 96 இலட்சம் செலவில் நடைபெற்று வரும் திருக்கோவில் திருக்குளம் புரனமைப்பு, கட்டுமான பணிகளை பார்வையிட்டு மேலும் பக்தர்கள் கோரிக்கையேற்று சுற்று சுவர், நவீன கைப்பிடிகள் அமைக்க ரூ, 35 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் நடைபெறும் என உறுயளித்து நடைபெற்று வரும் பணிகளை தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வெ கணேசன் பார்வையிட்டு பணியினை விரைந்து முடிக்க அதிகாரிகள் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். உடன் துறை சார்ந்த அரசு அதிகரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள். கழக உடன்பிறப்புகள் இருந்தனர்.