கம்மாபுரம்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு

83பார்த்தது
கம்மாபுரம்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் வம்சம் திட்டம் செயல்படுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி