அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கடலூர் மேற்கு மாவட்டத்தில் புவனகிரி பேரூராட்சி 7 மற்றும் 8 வது வார்டுகளில் ஒவ்வொரு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரிடமும் நேரடியாக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக புதிய உறுப்பினர் அட்டைகளை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ வழங்கினார். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.