புவனகிரியில் வயல்வெளிகளை இணைக்கும் பாலம் திறப்பு

74பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்குத்திட்டை பகுதியில் எம். எல். ஏ. அருண்மொழிதேவன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன் சிறப்பு நிதியில் இருந்து ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வயல்வெளிகளை இணைக்கும் பாலம் திறக்கப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இதனை எம். எல். ஏ. தலைமை தாங்கி திறந்து வைத்தார். இதில், அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி