புவனகிரி பகுதியில் விநாயகர் சிலை விற்பனை அமோகம்

73பார்த்தது
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கடலூர் மாவட்டம் புவனகிரி கடைவீதி பகுதியில் விநாயகர் சிலை விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ரூபாய் 30 முதல் ஆரம்பமாகும் விநாயகர் சிலைகள் அளவிற்கு தகுந்தார் போல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. மேலும் விநாயகருக்கு பிடித்த உணவுகளான விளாம்பழம், கம்பு, சோளம், மாதுளை, ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு பழங்கள் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி